நடிகர் ஜெயம் ரவியின் கூல் க்ளிக்ஸ்!!!
ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகர் ஜெயம் ரவி அறிமுகமானார்.
இவர் பிரபல சினிமா தயாரிப்பாளர் மோகனின் மகன் ஆவார்.
இயக்குனர் ராஜா இவரின் அண்ணன்.
இவர் 2004ல் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றுள்ளார்.
இதுவரை ஜெயம் ரவி 34 திரைப்படங்கள் நடித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.
இத்திரைப்படம் நாளை (28, ஏப்ரல் )திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார்.
இவர் தனது காதலியான ஆர்த்தியை 2009ம் ஆண்டு திருமணம் செய்தார்.
ஜெயம் ரவி-ஆர்த்தி தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
2018ம் ஆண்டு வெளியான டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் நடித்துள்ளார்.
மேலும் செய்திகளை நியூஸ் 7 தமிழ் இணைய பக்கத்தில் படிக்கவும்