95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

சிறந்த துணை நடிகருக்கான விருது-நடிகர் கி ஹுங் குயின்

சிறந்த துணை நடிகைக்கான விருது-ஜேமி லீ கர்டிஸ்

சிறந்த ஆவணப்படம்- நாவல்னி

சிறந்த ஆவணப்படம்- நாவல்னி

சிறந்த சிகை, ஒப்பனை அலங்காரம்-மொரொட், ஜூடி சின், அனிமேரி பிராட்லி

சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்-அன் ஐரிஷ் குட்பாய்

சிறந்த ஆடைவடிவமைப்பாளர்-ரூத் கார்டர்

சிறந்த ஆவண குறும்படம்- தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்

சிறந்த சர்வதேச திரைப்படம்-ஆல் க்வைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட் (எட்வர்டு பெர்கர்)

சிறந்த அனிமேஷன் குறும்படம்-தி பாய், தி மொலி, தி பாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ் (சார்லி மெகிசி, மேதிவ் பிரிடு)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு-கிறிஸ்டின் எம் கோல்ட்பெக், எர்னிஸ்டன் ஹிம்பர்

சிறந்த ஒரிஜினல் பாடல்- ஆர்ஆர்ஆர்

சிறந்த காட்சி அமைப்பு- அவதார்2

சிறந்த நடிகை-மிஷெல் யோஹ்

சிறந்த நடிகர்-பிரெண்டன் பிரசர்

சிறந்த திரைப்படம்-எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்