57வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் & கிளாசிக் கார் பேரணி!

57வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் & கிளாசிக் கார் பேரணியை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி  கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

57வது விண்டேஜ் & கிளாசிக் கார் பேரணியின் புது டெல்லியில் நடைபெற்றது

1914ல் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தீயணைப்பு இயந்திர காரான ஜான் மோரிஸ்

பேரணியில் கலந்து கொண்ட விண்டேஜ் கார்கள்.

 கண்காட்சியில்  நிறுத்தப்பட்டுள்ள விண்டேஜ் கார் அருகில் படம் எடுத்துக்கொண்ட பெண்

விண்டேஜ் கார் பேரணியில் உற்சாகத்துடன் கலந்து கொண்ட கார் உரிமையாளர்கள்.

57வது விண்டேஜ் & கிளாசிக் கார் பேரணியின் கலந்து கொள்ள தனது விண்டேஜ் காரில் வரும் உரிமையாளர்

ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் & கிளாசிக் கார் பேரணியின் 57வது கண்காட்சியில் கலந்து கொண்ட பேக்கார்ட் கார்

ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் & கிளாசிக் கார் பேரணியின் 57வது கண்காட்சியில் கலந்து கொண்ட பீட்லி கார்

ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் & கிளாசிக் கார் பேரணியின் 57வது கண்காட்சியில் கலந்து கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்

ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் & கிளாசிக் கார் பேரணியின் 57வது கண்காட்சியில் கலந்து கொண்ட ஜாகுவார் கார்