எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட்
விண்ணில் செலுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட்
இன்று காலை 9.18 மணிக்கு எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
விண்ணில் சீறிப்பாய்ந்த எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட்
வெற்றிக்கரமாக எஸ்எஸ்எல்வி டி2 விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
மாணவர்கள் உருவாக்கிய ஆசாதிசாட்-2 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்த எஸ்எஸ்எல்வி டி2.
3 செயற்கைக்கோள்களும் வெற்றிக்கரமாக விண்ணில் நிலைநிறுத்தம்.
மாணவர்கள் உருவாக்கிய ஆசாதிசாட்-2 செயற்கைகோள்
பாராட்டுக்களை பரிமாறிக் கொண்ட விஞ்ஞானிகள்
வெற்றிக் களிப்பில் மாணவர்கள்