கியாரா-சித்தார்த் திருமண புகைப்படங்கள்

பாலிவுட் நட்சத்திரங்களான சித்-கியாரா நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

இதையடுத்து சித்-கியாரா திருமணம் பிப்ரவரி 7ம் தேதி நடைபெற்றது.

இவர்கள் திருமணம் ஜெய்சால்மரில் உள்ள சூர்யாகர் அரண்மனையில் நடந்தது. 

இந்த திருமணத்தில் திரைநட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சித்-கியாரா Reception நேற்று மும்பையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சித்-கியாரா Receptionல் ஆல்யா, ரன்வீர் சிங், அனுபம் கர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

சித்-கியாரா Receptionல் பங்கேற்ற கரன் ஜோகர், கரினா கபூர்

மேலும் செய்திகளை நியூஸ் 7 தமிழ் இணைய பக்கத்தில் படிக்கவும்