காதலன் தனது
காதலிக்கோ
அல்லது காதலி தனது
காதலனுக்கோ
வாழ்நாள்
முழுவதும்
ஒற்றுமையாக
இருப்போம் என உறுதியளிப்பது
ப்ராமிஸ் டே ஆக
கடைபிடிக்கிப்படுகிறது
காதலன் தனது காதலிக்கோ அல்லது காதலி தனது காதலனுக்கோ வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையாக இருப்போம் என உறுதியளிப்பது ப்ராமிஸ் டே ஆக கடைபிடிக்கிப்படுகிறது
இந்த நாளின் வரலாறு
ஒரு மர்மமாக
இருந்தாலும்
காதலர்கள் மத்தியில்
முக்கியத்துவம்
வாய்ந்ததாக உள்ளது
இந்த நாளின் வரலாறு ஒரு மர்மமாக இருந்தாலும் காதலர்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது
மோதிரங்களை மாட்டிக்கொள்வதில் தொடங்கி
கடிதங்களை
எழுதுவது வரை ஒருவருக்கொருவர் இதயப்பூர்வமான உரையாடலில் ஈடுபடுகிறார்கள்
மோதிரங்களை மாட்டிக்கொள்வதில் தொடங்கி கடிதங்களை எழுதுவது வரை ஒருவருக்கொருவர் இதயப்பூர்வமான உரையாடலில் ஈடுபடுகிறார்கள்
இந்த நாளில் ஒருவருக்கொருவர் அர்ப்பணித்து,
அன்பு மற்றும் நம்பிக்கையின்
நீடித்த நினைவுகளை உருவாக்க சிறந்த வாய்ப்பாகும்
இந்த நாளில் ஒருவருக்கொருவர் அர்ப்பணித்து, அன்பு மற்றும் நம்பிக்கையின் நீடித்த நினைவுகளை உருவாக்க சிறந்த வாய்ப்பாகும்
ப்ராமிஸ் டே காதலர்களிடையே அர்ப்பணிப்பை நினைவூட்டுகிறது
ப்ராமிஸ் டே காதலர்களிடையே அர்ப்பணிப்பை நினைவூட்டுகிறது
காதல் உறவில்
ஏற்ற தாழ்வுகள்,
கடினமான சூழல்
வந்தாலும் அவை எல்லாவற்றையும்
கடந்து எப்போதும் ஒற்றுமையாக
இருப்போம் என்பதை உறுதிப்படுத்த காதலர்களுக்கு நினைவூட்டுகிறது
காதல் உறவில் ஏற்ற தாழ்வுகள், கடினமான சூழல் வந்தாலும் அவை எல்லாவற்றையும்கடந்து எப்போதும் ஒற்றுமையாக இருப்போம் என்பதை உறுதிப்படுத்த காதலர்களுக்கு நினைவூட்டுகிறது
மேலும் செய்திகளை நியூஸ்7 தமிழ் இணையப் பக்கத்தில் காணலாம்