இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினின் Unseen புகைப்படங்கள்

பெற்றோருடன் அஸ்வின்

அஸ்வின் 1986ம் ஆண்டு செப். 17ம் தேதி சென்னையில் பிறந்தார்.

கிளப் கிரிக்கெட்டில் இருந்த தனது தந்தையை பார்த்து அஸ்வினும் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். 

தனது சிறுவயது தோழியான ப்ரீத்தியை அஸ்வின் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2011ம் ஆண்டு அஸ்வின் திருமணம் செய்துக் கொண்டார்.

அஸ்வின் ப்ரீத்திக்கு , அகிரா , ஆத்யா என்று இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

குடும்பத்தினருடன் அஸ்வின் 

மேலும் செய்திகளை நியூஸ் 7 தமிழ் இணைய பக்கத்தில் படிக்கவும்