#IPL2026 | நான்காவது வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி…?

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மதியம் நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.