அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Continue reading அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு