உலக மக்கள் தொகை  800 கோடியை  எட்டி  சாதனை

உலக மக்கள் தொகை  800 கோடியை  எட்டி  சாதனை

மக்கள் தொகையில் சீனா தொடர்ந்து முன்னிலை 

மக்கள் தொகையில் சீனா தொடர்ந்து முன்னிலை 

சீனாவின்  மக்கள் தொகை 142.6 கோடி

இந்தியாவின்  மக்கள் தொகை  141.1 கோடி

அமெரிக்காவின் மக்கள் தொகை 33.7 கோடி

இந்தோனேஷியா மக்கள் தொகை 27.5 கோடி

பாகிஸ்தான் மக்கள் தொகை   23.4 கோடி

பிரேசில்  மக்கள் தொகை   21.5 கோடி

நைஜீரியா மக்கள் தொகை 21.6 கோடி

சீனா, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளில் மட்டும் உலகின்  சரிபாதி மக்கள் வாழ்கின்றனர்

எஞ்சிய நாடுகளின்  மக்கள்  தொகை  388.5 கோடி 

11 ஆண்டுகளில் உலகின்  மக்கள் தொகை  100 கோடி உயர்ந்துள்ளது

1050ல்  உலக மக்கள் தொகை  1000 கோடியை தாண்டும் என கணிப்பு

2023ல்  சீனாவின் மக்கள் தொகையை கடந்து  இந்தியா  முன்னிலை வகிக்கும் என தகவல்

மேலும் செய்திகளை நியூஸ் 7 தமிழ் இணையதளத்தில் படியுங்கள்