கத்தாரில் கால்பந்து திருவிழா

கத்தாரில் கால்பந்து திருவிழா

உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில்  அக். 20ல்  தொடக்கம்

22வது உலக கால்பந்து போட்டியில் 32 நாடுகள் பங்கேற்பு

22வது உலக கால்பந்து போட்டியில் 32 நாடுகள் பங்கேற்பு

கால்பந்து உலகக் கோப்பையில் 831 வீரர்கள் களம்  காண்கின்றனர்

8 பிரிவாக  லீக் ஆட்டங்கள்  ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் மோதல்

லீக் போட்டி - 48, 2வது சுற்று - 8, காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி என  64 ஆட்டங்கள்

கத்தாரில்  8 மைதானத்தில் போட்டி

போட்டிக்கு ரூ.17 லட்சம் கோடியை செலவு செய்துள்ளது கத்தார்

போட்டிக்கு ரூ.17 லட்சம் கோடியை செலவு செய்துள்ளது கத்தார்

கால்பந்து  உலகக் கோப்பையை  அதிகம் வென்ற நாடு  பிரேசில் (5 முறை)  

ஜெர்மனி,  இத்தாலி  தலா 4 முறை  கோப்பையை  வென்றுள்ளது

அர்ஜென்டினா,  பிரான்ஸ்,  உருகுவே   தலா 2 முறை  சாம்பியன்

4 முறை பட்டம்  வென்றுள்ள  இத்தாலி  இந்த முறை  போட்டியில்  விளையாட  தகுதிபெறவில்லை

உலகக் கோப்பையை  கடந்த முறை (2018)  பிரான்ஸ்  கைப்பற்றியது

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி பாருங்கள், இணையத்தில் படியுங்கள்

மேலும் செய்திகளுக்கு