அதிகம் வசூல் செய்த விஜய்யின் படங்கள்...
தளபதி விஜயின் 50வது பிறந்த நாளில், அவரது அதிக வசூல் செய்த படங்களைப் பார்ப்போம்.
2023 இல் வெளியான அவரது சமீபத்திய திரைப்படமான லியோ, பாக்ஸ் ஆபிஸில் ரூ.550 கோடிக்கு மேல் வசூலித்தது
2019ஆம் ஆண்டு வெளியான பிகில் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் ரூ.321 கோடி வசூல்
விஜய் மூன்று வேடங்களில் நடித்த மெர்சல் பாக்ஸ் ஆபிஸில் ரூ.267 கோடி வசூல்
ரூ.258 கோடி வசூல் செய்து விஜய்யின் நான்காவது அதிக வசூல் செய்த படம் சர்க்கார்
மாஸ்டர் ரூ.230 கோடி வசூல் செய்துள்ளது.
தெறி பாக்ஸ் ஆபிஸில் ரூ.168 கோடி வசூல்
விஜய்யின் மற்றொரு அதிரடி படமான துப்பாக்கி ரூ.137 கோடி வசூல்
விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.134 கோடி வசூல்
2017ஆம் ஆண்டு வெளியான பைரவா, சுமார் ரூ.115 கோடி வசூலித்தது
ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கான நண்பன் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.86 கோடி வசூல் செய்தது
மேலும்
செய்திகளை
நியூஸ்7 தமிழ்
இணையப்
பக்கத்தில்
காணலாம்
TAMIL
www.news7tamil.in