உலகின்  சக்திவாய்ந்த பாஸ்போர்ட் நாடுகளின் தரவரிசை  பட்டியல்

உலகின்  சக்திவாய்ந்த  பாஸ்போர்ட்  தரவரிசை பட்டியல்  ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு  வருகிறது

எத்தனை  நாடுகளுக்கு விசா இல்லாமல்  பயணிக்கலாம்  என்பதன்  அடிப்படையில் இந்த தரவரிசை  நிர்ணயிக்கப்படுகிறது 

அந்த வகையில்  6 நாடுகள் உலகின்  சக்தி வாய்ந்த  பாஸ்போர்ட்  பட்டியலில்  முதலிடத்தை  பிடித்துள்ளன

பிரான்ஸ், ஜெர்மனி,  இத்தாலி, ஜப்பான்,  சிங்கப்பூர்,  ஸ்பெயின் பாஸ்போர்டு வைத்திருப்போர்  விசா இல்லாமல் 194 நாடுகளுக்குப் பயணிக்கலாம்...

முதலிடம்

பின்லாந்து,  நெதர்லாந்து,  தென்கொரியா, ஸ்வீடன் நாடுகளின் பாஸ்போர்டு வைத்திருப்போர்   விசா இல்லாமல்  193 நாடுகளுக்குப் பயணிக்கலாம்

இரண்டாம் இடம்

இந்திய பாஸ்போர்டு வைத்திருப்போர்  விசா இல்லாமல் 62 நாடுகளுக்குப் பயணிக்கலாம்

85-வது இடம்

மேலும்  செய்திகளை  நியூஸ்7 தமிழ் இணையப்  பக்கத்தில்  காணலாம்

www.news7tamil.live