திமுக  உறுப்பினர்  to  அமைச்சர்  உதயநிதி

ஸ்டாலின் - துர்கா தம்பதிக்கு 1977 நவ. 27ம் தேதி மகனாக  பிறந்தார்  உதயநிதி

சென்னை  லயோலா  கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்

2006ம் ஆண்டு முரசொலி  பத்திரிகையின்  நிர்வாக  இயக்குநரானார்

திமுக  நடத்திய  போராட்டங்கள்  மற்றும்  கூட்டங்களில்  பங்கேற்றார்

2016ல்  திருவெறும்பூர்  தொகுதியில்  திமுக வேட்பாளருக்காக பரப்புரை

2019 மக்களவை  தேர்தலில்  திமுகவுக்கு  ஆதரவாக  பிரசாரம்

2019-ல்  திமுகவின்  இளைஞரணிச் செயலாளராக  நியமனம்

2021 சட்டப்பேரவை தேர்தலில்  தமிழகம்  முழுவதும்  பரப்புரை

ஒரு செங்கல்லை காட்டி "எய்ம்ஸ் செங்கல்"  என  உதயநிதி  செய்த பரப்புரைக்கு  பெரும் வரவேற்பு 

2021ல் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அமோக  வெற்றி பெற்று  எம்.எல்.ஏ ஆனார்

அண்மையில்  மீண்டும்  திமுகவின்  இளைஞரணி  செயலாளராக  நியமனம்

தமிழக  அமைச்சராக  நாளை பதவியேற்கிறார்  உதயநிதி  ஸ்டாலின்

பாருங்கள்  நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி; படியுங்கள்  நியூஸ் 7 தமிழ்  இணையதளத்தில்

மேலும்  செய்திகளுக்கு...