தன்தேராஸ் திருநாளில் தங்கம், வெள்ளி நாணயங்கள் மற்றும் நகைகளை பெரும்பாலான இந்துக்கள் வாங்குகின்றனர். இது தங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் வழங்குவதாக அவர்கள் நம்புகின்றனர்
தங்களது குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் காப்பீடு செய்ய தன்தேராஸ் திருநாளை சிறந்த நாளாக மக்கள் கருதுகின்றனர்
வீட்டு உபயோகப் பொருட்களையும், எலக்ட்ரானிக் பொருட்களையும் வாங்க சிறந்த நாளாக தன்தேராஸ் திருநாளை மக்கள் தேர்வு செய்கின்றனர்
தந்தேராஸ் நாளில் பங்குகளில் முதலீடு செய்வது நீண்டகால வளர்ச்சியை கொடுக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்
ஆட்டோமொபைல் விற்பனையாளர்கள் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குவதால், வாகனங்களை வாங்குவதற்கு தன்தேராஸ் சிறந்த நாளாக கருதப்படுகிறது
ஆட்டோமொபைல் விற்பனையாளர்கள் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குவதால், வாகனங்களை வாங்குவதற்கு தன்தேராஸ் சிறந்த நாளாக கருதப்படுகிறது