Party Text
Simon Romanov
போர் கண்ட
சிங்கம்; யார்
கண்டு அஞ்சும்
ஆட்சி ஏற்ற
4ஆம் ஆண்டில்
காந்தளூர்
சாலை போரில்
சேரர், பாண்டியரை
ஒருங்கே வென்றார்
ஆட்சி ஏற்ற
4ஆம் ஆண்டில்
காந்தளூர்
சாலை போரில்
சேரர், பாண்டியரை
ஒருங்கே வென்றார்
சேர,
பாண்டியர்களை
வென்றதால்
மும்முடிச் சோழன்
என்ற பட்டம்
பெற்றார்
சேர,
பாண்டியர்களை
வென்றதால்
மும்முடிச் சோழன்
என்ற பட்டம்
பெற்றார்
4ஆம் ஆண்டு
4ஆம் ஆண்டு
கி.பி.991
கி.பி.991
இலங்கையை
ஆண்ட
ஐந்தாம்
மகிந்தனை
வீழ்த்தினார்
இலங்கையை
ஆண்ட
ஐந்தாம்
மகிந்தனை
வீழ்த்தினார்
3வது போர்
3வது போர்
மைசூரை ஆண்ட
கங்கர்கள் மீது
படையெடுத்து
கைப்பற்றினார்
மைசூரை ஆண்ட
கங்கர்கள்
மீது
படையெடுத்து
கைப்பற்றினார்
4வது போர்
4வது போர்
சாளுக்கிய மன்னர்
தைலபனின் மகன்
சத்யாச்ரேயன்
படைகளை
துவம்சம்
செய்தார்
சாளுக்கிய மன்னர்
தைலபனின் மகன்
சத்யாச்ரேயன்
படைகளை
துவம்சம்
செய்தார்
வெற்றிக்காக ராஜராஜன் தஞ்சை பெரியகோயிலுக்கு தங்க மலர்களைக் காணிக்கை ஆக்கினார்
வெற்றிக்காக
ராஜராஜன் தஞ்சை
பெரியகோயிலுக்கு
தங்க மலர்களைக்
காணிக்கை
ஆக்கினார்
5வது போர்
5வது போர்
வேங்கி நாடு மீது படையெடுத்து வென்றார்
வேங்கி நாடு மீது
படையெடுத்து
வென்றார்
கடைசி போர்
கடைசி போர்
ராஜராஜ சோழன் நடத்திய கடைசி போர் மாலத்தீவு
ராஜராஜ சோழன்
நடத்திய
கடைசி போர்
மாலத்தீவு
போர்க்களங்களில் தோல்வியே காணாத மாமன்னர் என்ற பெருமையைப் பெற்றவர்
போர்க்களங்களில்
தோல்வியே காணாத
மாமன்னர் என்ற
பெருமையைப்
பெற்றவர்
தமிழனின் கடற்படை
தமிழனின் கடற்படை
இந்திய மன்னர்களில் முதன்முதலில் கப்பல் படை கண்ட மன்னர்
இந்திய மன்னர்களில்
முதன்முதலில்
கப்பல் படை கண்ட
மன்னர்
சென்ற இடமெல்லாம் வென்றவர்
சென்ற இடமெல்லாம் வென்றவர்
களம் கண்ட போர்களில் எல்லாம் வென்ற மாமன்னர்கள் ஒரு சிலர் மட்டுமே. அவர்களில் ஒருவர் ராஜராஜசோழன்
களம் கண்ட
போர்களில்
எல்லாம் வென்ற
மாமன்னர்கள்
ஒரு சிலர் மட்டுமே.
அவர்களில் ஒருவர்
ராஜராஜசோழன்
ஐப்பசி சதயத்தில் உதித்த ராஜராஜ சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
ஐப்பசி சதயத்தில்
உதித்த ராஜராஜ
சோழனின்
பிறந்தநாளை அரசு
விழாவாக கொண்டாட
முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின்
உத்தரவு
அரசு
விழா
அரசு
விழா
சென்ற இடமெல்லாம் வென்றவர்
சென்ற இடமெல்லாம் வென்றவர்
தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாட்டம்
தஞ்சை பெரிய
கோயிலில்
மாமன்னர்
ராஜராஜ சோழனின்
பிறந்தநாள்
சிறப்பாக
கொண்டாட்டம்
மேலும் செய்திகளுக்கு நியூஸ் 7 தமிழ் - https://news7tamil.live/
மேலும்
செய்திகளுக்கு
நியூஸ் 7 தமிழ்
- https://news7tamil.live/