தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல்

தமிழ்நாட்டில்  மொத்த  வாக்காளர்கள் 6 கோடிக்கும்  அதிகம்

மொத்த  வாக்காளர்கள்  6,20,41,179

பெண் வாக்காளர்கள்  3,15,43,286 ஆண் வாக்காளர்கள் 3,04,89,866

3ஆம் பாலினத்தவர்  8,027 வெளிநாட்டில் 3,310 வாக்காளர்களும்  உள்ளனர்

மாற்றுத்திறனாளி  4,48,138 வாக்காளர்கள்,  18-19 வயதில்  4,66,374 வாக்காளர்கள்  உள்ளனர்

சோழிங்கநல்லூர்  தொகுதியில்  அதிகமாக 6,66,295  வாக்காளர்கள்  உள்ளனர்

குறைந்தபட்சமாக  துறைமுகம்  தொகுதியில் 1,70,125 வாக்காளர்கள்  உள்ளனர்

இதுவரை 3.28 கோடி  வாக்காளர் அடையாள அட்டையுடன்  ஆதார் எண்கள்  இணைப்பு

வாக்காளர் பட்டியல் சந்தேகங்களுக்கு  அழைக்கவும்    - 1950 ,   1800 4252 1950

 வாக்காளர் பட்டியலில்  பெயர் சேர்க்க,  நீக்க தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்:  தேர்தல் அதிகாரி

மேலும்  செய்திகளுக்கு

பாருங்கள் நியூஸ் 7 தமிழ்  படியுங்கள் நியூஸ் 7 தமிழ்  இணையத்தில்