பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்ட 'ஹிட்' அடித்த தமிழ் திரைப்படங்கள்!

இந்தி - சர்ஃபிரா

தமிழ் - சூரரைப் போற்று

இந்தி - போலா 

தமிழ் - கைதி

இந்தி - கிசி கா பாய்

தமிழ் -  வீரம் 

இந்தி - விக்ரம் வேதா

தமிழ் - விக்ரம் வேதா

இந்தி - பாகி 3 

தமிழ் - வேட்டை

இந்தி - ஓகே ஜானு

தமிழ் - ஓகே கண்மணி

இந்தி - ஹாலிடே

தமிழ் - துப்பாக்கி

இந்தி - சிங்கம்

தமிழ் - சிங்கம்

இந்தி - கஜினி 

தமிழ் -கஜினி 

இந்தி - சாத்தியா

தமிழ் - அலைபாயுதே