இன்ஸ்டாவில்  அதிக FOLLOWERS-களை  பெற்றிருக்கும்  தமிழ் நடிகர்கள்

சிலம்பரசன்  ஒரு கோடியே  7 லட்சம்  FOLLOWERS

விஜய் சேதுபதியை  67 லட்சம் பேர்  பாலோ  செய்கின்றனர்

 சூர்யாவை  64 லட்சம் பேர்  பாலோ  செய்கின்றனர்

 சிவகார்த்திகேயனை  57 லட்சம் பேர்  பாலோ  செய்கின்றனர்

தனுஷை  56 லட்சம் பேர்  பாலோ  செய்கின்றனர்

கார்த்தியை  30 லட்சம் பேர்  பாலோ  செய்கின்றனர்

கமல்ஹாசனை  27 லட்சம் பேர்  பாலோ  செய்கின்றனர்

விக்ரமை  17 லட்சம் பேர்  பாலோ  செய்கின்றனர்

ரஜினிகாந்த்   9 லட்சத்து  50 ஆயிரம்  FOLLOWERS-களை  கொண்டுள்ளார்