விவேகானந்தரின் உலக  பயணங்கள்

மே 1893 - பம்பாயின்  கிழக்கு கடற்கரை துறைமுகத்தில் இருந்து விவேகானந்தரின்  முதல் வெளிநாட்டு பயணம் தொடக்கம்

இலங்கை, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் சீனா வழியாக  ஜப்பான் வரை நீண்டது

ஜூலை 1893 பசிபிக் வழியாக வான்கூவருக்கு (கனடா) பயணம்;  ஜூலை  இறுதியில் சிகாகோ  சென்றார்

செப்டம்பர் 1893 -   சிகாகோவில் நடந்த  உலக சமய மாநாட்டில்,  "அமெரிக்காவின் சகோதரி, சகோதரர்களே"  என தொடங்கிய  உரை  உலகப்  புகழ்பெற்றது

நவம்பர் 1894 -  நியூயார்க்கில்  முதல் வேதாந்த  சங்கத்தை  நிறுவினார்

மே 1896 - ஜெர்மன் மொழியியலாளர்  மாக்ஸ் முல்லருடன் ஆக்ஸ்போர்ட்  பல்கலைக்  கழகத்தில்  சந்திப்பு

டிசம்பர் 1896 -   ஐரோப்பாவில் பயணம்  இங்கிலாந்து,  பிரான்ஸ் மற்றும் இத்தாலியில்   உரை

மே 1897 -  4 வருட உலக  பயணத்தை நிறைவு  செய்த விவேகானந்தர், இந்தியா திரும்பியதும் ராமகிருஷ்ண  மடத்தை  நிறுவினார் 

டிசம்பர் 1899 - கலிபோர்னியாவில் உரையாற்றியதோடு  சாந்தி ஆசிரமத்தை  நிறுவினார்

1900 - பாரிசில்  நடைபெற்ற சமய  மாநாட்டில் உரையாற்றிவிட்டு,  டிசம்பரில்  கல்கத்தா  திரும்பினார்

மேலும்  செய்திகளுக்கு

நியூஸ் 7 தமிழ் இணையதளத்தில்  படிக்க https://news7tamil.live/