ரூ.2,000 நோட்டு சந்தேகங்களும், விளக்கங்களும்.

கேள்வி: ரூ.2,000 நோட்டு எப்போது அறிமுகம்? பதில்: நவம்பர், 2016

கேள்வி: ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறதா? பதில்: 2018–19ல் அச்சடிப்பு நிறுத்தம்

கேள்வி: ரூ.2000-ஐ என்ன செய்ய வேண்டும்? பதில்: வங்கிக்கணக்குகளில் செலுத்தலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம்

கேள்வி: ரூ.2000 புழக்கத்தில் உள்ளதா? பதில்: அன்றாட புழக்கத்தில் அதிகம் இல்லை

கேள்வி: ரூ.2000-ஐ தொடர்ந்து பயன்படுத்தலாமா? பதில்: ஆம். பயன்படுத்தலாம்

கேள்வி: ரூ.2000-ஐ மாற்ற வரம்பு உள்ளதா? பதில்: ஆம். ஒரே நேரத்தில் ரூ 20,000/- வரை மாற்றிக்கொள்ளலாம்.

கேள்வி: ரூ.2000 நோட்டுகளை மாற்ற காலக்கெடு? பதில்: செப்டம்பர் 30, 2023

கேள்வி: வங்கிகளில் ரூ.2000-ஐ மாற்ற வாடிக்கையாளராக இருக்க வேண்டுமா? பதில்: இல்லை. யார் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

கேள்வி: வங்கிகளை தவிர வேறு எங்காவது மாற்றமுடியுமா? பதில்: ஆம். ஆர்பிஐ கிளைகளில் மாற்றலாம்

கேள்வி: ரூ.2000-ஐ மாற்ற கட்டணம் உண்டா? பதில்: இல்லை. கட்டணம் ஏதும் கிடையாது