தொழில்
துறையில்
இந்தியாவிலேயே
முதலிடம்
வகிக்கும்
தமிழ்நாடு
தொழில்
துறையில்
இந்தியாவிலேயே
முதலிடம்
வகிக்கும்
தமிழ்நாடு
இந்தியாவில் உற்பத்தி
சார்ந்த தொழில்
நிறுவனங்கள்
குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது
இந்திய ரிசர்வ்
வங்கி
இந்தியாவில் உற்பத்தி
சார்ந்த தொழில்
நிறுவனங்கள்
குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது
இந்திய ரிசர்வ்
வங்கி
38,837
தொழில்
நிறுவனங்களுடன்
முதலிடத்தில்
உள்ளது
தமிழ்நாடு
38,837
தொழில்
நிறுவனங்களுடன்
முதலிடத்தில்
உள்ளது
தமிழ்நாடு
குஜராத்தை விட
தமிழ்நாட்டில்
10,358
நிறுவனங்கள்
அதிகமாக
உள்ளன
குஜராத்தை விட
தமிழ்நாட்டில்
10,358
நிறுவனங்கள்
அதிகமாக
உள்ளன
2வது இடத்தில்
இருக்கும் குஜராத்
மாநிலத்தில்
28,479
நிறுவனங்கள்
செயல்படுகின்றன
2வது இடத்தில்
இருக்கும் குஜராத்
மாநிலத்தில்
28,479
நிறுவனங்கள்
செயல்படுகின்றன
மகாராஷ்டிரா
25,610
நிறுவனங்களுடன்
3வது இடத்தில்
உள்ளது
மகாராஷ்டிரா
25,610
நிறுவனங்களுடன்
3வது இடத்தில்
உள்ளது
ஆந்திரா - 16,924;
தெலங்கானா - 15,271;
கர்நாடகா - 14,169
நிறுவனங்கள்
செயல்படுகின்றன
ஆந்திரா - 16,924;
தெலங்கானா - 15,271;
கர்நாடகா - 14,169
நிறுவனங்கள்
செயல்படுகின்றன
இந்தியாவின்
மிகப்பெரிய
மாநிலமான
உத்தரப்பிரதேசத்தில்
16,183
நிறுவனங்கள்
இயங்குகின்றன
இந்தியாவின்
மிகப்பெரிய
மாநிலமான
உத்தரப்பிரதேசத்தில்
16,183
நிறுவனங்கள்
இயங்குகின்றன
பஞ்சாப்- 13,902;
ஹரியானா-11,252;
ராஜஸ்தான் - 9,694
நிறுவனங்கள்
உள்ளன
பஞ்சாப்- 13,902;
ஹரியானா-11,252;
ராஜஸ்தான் - 9,694
நிறுவனங்கள்
உள்ளன
கேரளாவில் 7,796,
புதுச்சேரியில் 727
தொழில்
நிறுவனங்கள்
இயங்குகின்றன
கேரளாவில் 7,796,
புதுச்சேரியில் 727
தொழில்
நிறுவனங்கள்
இயங்குகின்றன
மேற்கு வங்கம்,
சத்தீஷ்கரில்
தலா 9000க்கும்
மேற்பட்ட
நிறுவனங்கள்
உள்ளன
மேற்கு வங்கம்,
சத்தீஷ்கரில்
தலா 9000க்கும்
மேற்பட்ட
நிறுவனங்கள்
உள்ளன
குறைந்தபட்சமாக
அந்தமான் தீவு -15,
லடாக் - 3
நிறுவனங்களும்
இயங்குகின்றன
குறைந்தபட்சமாக
அந்தமான் தீவு -15,
லடாக் - 3
நிறுவனங்களும்
இயங்குகின்றன
"நியூஸ் 7 தமிழ்" இணையதளத்தில்
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
- http://bit.ly/3wcsGMh
"நியூஸ் 7 தமிழ்"
இணையதளத்தில்
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
- http://bit.ly/3wcsGMh