டிஜிட்டல் கரன்சியின் செயல்பாடுகள்

டிஜிட்டல் பணம் அறிமுகமான  முதல் நாளில்  ரூ.275 கோடி முதலீடு

டிஜிட்டல்  பணம்  அறிமுகம்  பற்றி   2022  பிப்ரவரியில் அறிவிப்பு 

டிஜிட்டல்  பணம்  அறிமுகம்  பற்றி   2022  பிப்ரவரியில் அறிவிப்பு 

அரசே டிஜிட்டல் கரன்சியை வெளியிடும்போது நிதி பாதுகாப்பு கிடைக்கும் 

அரசின் டிஜிட்டல் பணமாக இருப்பதால் நம்பகத்தன்மை அதிகரிக்கும்

அடுத்த மாதம்  முதல் சில்லறை பரிவர்த்தனைக்கு  டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தலாம்

டிஜிட்டல் கரன்சியால் அரசின் பணப்புழக்கம், குறுகிய கால கையிருப்பு உயரும்

ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பண சேவையை 9 வங்கிகள்  வழங்கும்

மேலும்  செய்திகளை அறிந்துகொள்ள - https://news7tamil.live/