உலகக் கோப்பையில் பரிசு மழை

உலகக் கோப்பையின் மொத்த பரிசு தொகை  ரூ.3,588 கோடி 

சாம்பியன்  பட்டம் பெறும் அணிக்கு  ரூ.342 கோடி பரிசு  

2வது இடம் பிடிக்கும் அணிக்கு  ரூ.244 கோடி 

3ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு  ரூ.220 கோடி 

4வது இடம் பிடிக்கும் அணிக்கு பரிசு ரூ.203 கோடி    

கால் இறுதியுடன் வெளியேறும்   அணிக்கு    தலா ரூ.138 கோடி    

2வது  சுற்றில் வெளியேறும்  அணிக்கு   தலா  ரூ.105 கோடி

லீக் சுற்றுடன்  வெளியேறும்  16 அணிக்கு   தலா  ரூ.73 கோடி   

உலகக்  கோப்பை  கால்பந்து போட்டி  நாளை (நவ. 20)  தொடக்கம்  

முதல்  போட்டியில் கத்தார் - ஈக்வடார்  அணிகள்  மோதல்       

காலிறுதி  ஆட்டம்  டிச.9ல் தொடங்குகிறது       

அரையிறுதி போட்டிகள்  டிச. 13, 14 தேதிகளில் நடைபெறுகிறது     

3வது இடத்துக்கான போட்டி டிச.17     

இறுதிப்போட்டி  டிச.18   இரவு 8.30 மணிக்கு  நடைபெற உள்ளது     

மேலும்  செய்திக்கு... 

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியை பாருங்கள் 

நியூஸ் 7 தமிழ் இணைய பக்கத்தில் படியுங்கள்