முதல் நாளான இன்று சான் பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை செம்மஞ்சேரியில் ரூ.250 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மையம் அமைக்க Microchip நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ரூ.450 கோடியில் நோக்கியா நிறுவனம் சிறுசேரி சிப்காட் வளாகத்தில் தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்