உங்கள் வாழ்நாளில் பார்க்கவேண்டிய 15 Neo-Noir திரைப்படங்கள்

Neo-Noir குறைந்த Lighting-களையும், சமநிலையற்ற காட்சி மொழி, டச்சுக் கோணங்கள் என சராசரி ஒளிப்பதிவிலிருந்து தனித்துநிற்கும். மேலும் குரூரமான வன்முறை கட்சிகள், Anti-Hero Subject, உளவியல் சிக்கல்கள் என தனித்துவமான கதைசொல்லலும் நிறைந்து இருக்கும்.

Memento - 2000 (மெமென்ட்டோ)

Aaranya Kaandam - 2011 (ஆரண்ய காண்டம்)

Chinatown - 1974 (சைனாடவுன்)

Fight Club - 1999 (ஃபைட் கிளப்)

Taxi Driver - 1976  (டாக்ஸி டிரைவர்)

Drive - 2011 (டிரைவ்)

No Country for Old Men - 2007 ( நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மேன்) 

Nightcrawler -2014 (நைட்கிராலர்)

L.A. Confidential - 1997  (எல்.ஏ. கான்ஃபிடன்ஷியல்)

Mulholland Drive - 2001 (முல்ஹோலண்ட் டிரைவ்)

The Dark Knight - 2008 (தி டார்க் நைட்)

The Batman 2022 - (தி பேட்மேன்)

Reservior Dogs 1992 - (ரிசர்வாயர் டாக்ஸ்)

Vettaiyaadu Vilaiyaadu 2006 - (வேட்டையாடு விளையாடு)

The Big Lebowski 1998 - தி பிக் லெபோவ்ஸ்கி)