தேசிய விருது  பெற்ற தமிழ்  இசையமைப்பாளர்கள்!

ஏஆர் ரகுமான்  

7 முறை

1992 ரோஜா 1996 மின்சார கனவு 2001 லகான் (ஹிந்தி) 2002 கன்னத்தில் முத்தமிட்டால் 

2017 காற்றுவெளியிடை 2017 மாம் (ஹிந்தி) 2022 பொன்னியின் செல்வன்

இளையராஜா  

5 முறை

1983 சாகர சங்கமம் (தெலுங்கு) 1985  சிந்து பைரவி (தமிழ்) 1988  ருத்ரவீணை (தெலுங்கு)

2009 பழசிராஜா (மலையாளம்) 2015  தாரை தப்பட்டை

கே.வி.மகாதேவன் 

2 முறை

1967 கந்தன் கருணை (தமிழ்) 1979 சங்கராபரணம் (தெலுங்கு)

பாலமுரளிகிருஷ்ணா 

1986 மத்வத்சாரியா (கன்னடம்) 

வித்யாசாகர்

2004 ஸ்வரபிஷேகம் (தெலுங்கு) 

லால்குடி ஜெயராமன் 

2005 சிருங்காரம் (தமிழ்)

இமான் 

2020 விஸ்வாசம்

தமன்

2020 அல வைகுண்டபுரமேலு (தெலுங்கு) 

ஜி.வி.பிரகாஷ் குமார் 

2020  சூரரைப் போற்று

தேவிஸ்ரீபிரசாத்

  2021 புஷ்பா (தெலுங்கு)

மேலும் செய்திகளை நியூஸ்7 தமிழ் இணையப் பக்கத்தில் காணலாம் www.news7tamil.live