சென்னையில் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
திமுக வேட்பாளர்
கலாநிதி வீராசாாமியை
ஆதரித்து
வாக்கு சேகரித்தார்
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்
கொளத்தூரில் திறந்த வேனில் நின்று மக்களை பார்த்து கைகூப்பி வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
பரப்புரையில்
மேயர் பிரியா,
அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர்
உடனிருந்தனர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்ற மகளிர்
முதலமைச்சருடன் கை குழுக்கி மகிழ்ந்த பொதுமக்கள்
முதலமைச்சருக்கு
பிரம்மாண்ட வரவேற்பு
அளித்த பொது மக்கள்
முதலமைச்சருக்கு
பிரம்மாண்ட வரவேற்பு
அளித்த
விளையாட்டு வீரர்கள்
வாக்கு சேகரிக்கச்
சென்ற போது கால்பந்து விளையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சருக்கு
பிரம்மாண்ட வரவேற்பு
அளித்த வீரர்கள்
புன்னகையுடன்
கையசைத்து
முதலமைச்சரை வரவேற்ற பொது மக்கள்
முதலமைச்சரை ஆர்வத்துடன் வரவேற்ற பொது மக்கள்
பொதுமக்களை நோக்கி மகிழ்ச்சியுடன் கையசைத்த முதலமைச்சர்
முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினை
சந்தித்த நெகிழ்ச்சியில்
பொதுமக்கள்