ஐபிஎல்  மினி ஏலம் யாருக்கு அதிக விலை?

ஐபிஎல்  மினி ஏலம் யாருக்கு அதிக விலை?

IPL ஏலத்தில் அதிக விலைக்கு  ஏலம் போன  இங்கிலாந்து வீரர்

சாம் கரன் பஞ்சாப்  ரூ.18.5 கோடி

கேமரூன் கிரீன்  மும்பை ரூ.17.5 கோடி

பென் ஸ்டோக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 16.25 கோடி

நிக்கோலஸ் பூரண் லக்னோ அணி ரூ.16 கோடி

ஹாரி புரூக் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  ரூ. 13.25 கோடி

மயங்க் அகர்வால்  சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  ரூ. 8.25 கோடி

அஜிங்கியா ரஹானே சென்னை அணி ரூ. 50 லட்சம்

கேன் வில்லியம்சன் குஜராத் டைட்டன்ஸ் ரூ. 2 கோடி

சிவம் மாவி  குஜராத்  ரூ. 6 கோடி

ஜெகதீசன்  கொல்கத்தா ரூ. 90 லட்சம்

மேலும்  செய்திகளுக்கு

பாருங்கள்  நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி; படியுங்கள்  நியூஸ் 7 தமிழ் இணையதளத்தில்