மகளிர் தினம் - தலைவர்கள் வாழ்த்து
மகளிர் தினம் - தலைவர்கள் வாழ்த்து
பெண்ணுரிமை என்பதை வெறும் சொற்களால் அல்ல, திட்டங்களால் செய்து காட்டுவது தான் திராவிட மாடல் - முதலமைச்சர்

நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் பெண்களின் நலன் பேணுவோம், பெண் கல்வியை ஊக்குவிப்போம் - இபிஎஸ்

தடைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துகிறேன் - ஆளுநர் தமிழிசை

வீட்டை ஆள்வதில் தொடங்கி நாட்டை ஆள்வது வரை அனைத்திலும் மகளிருக்கு சமத்துவமும், சம உரிமையும் அவசியம் - டாக்டர் ராமதாஸ்

பெண்கள் எல்லா நிலைகளிலும் முன்னேறிப் பாய்ந்து செல்வதைக் கண்டு அகிலம் வியக்கின்றது - வைகோ

பாலினப் பாகுபாடுகள் தகர்த்தெறிவோம், பாரெங்கும் மகளிர்உரிமைகள் நிலைநாட்டுவோம் - திருமாவளவன்

நாள்தோறும் நடந்தேறும் பாலியல் வன்முறைகளை தடுத்து, ஒட்டுமொத்தப்பெண் சமூகத்தை காத்திட வேண்டும் - சீமான்

ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று கூறுவதே மகளிரை அடிமைப்படுத்தும் செயல் தான் - அன்புமணி

பெண்களுடைய போராட்டங்களின் வலி நிறைந்த வாழ்க்கையை இந்த மகளிர் தின நன்னாளில் நினைத்து பார்க்க வேண்டும் - சசிகலா

தொட்டதில் வெல்லாத செயலே இல்லையென யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்து கொண்டே செல்வர். இது நவயுக நியதி - கமல்ஹாசன்

பெண்களைப் போற்றினால் மட்டுமே உலகம் அன்புடனும் அறத்துடனும் திகழும் - டிடிவி தினகரன்

சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் வலிமை மிக்க மகளிருக்கு, வாழ்த்து - அண்ணாமலை

ஆணுக்கு நிகர் பெண் என்ற பாலின சமத்துவத்திற்கான போராட்டங்களில் வலுவாகப் பங்கேற்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

முத்தரசன், ஜி.கே. வாசன், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்களும் மகளிர் தின வாழ்த்து கூறியுள்ளனர்