அதிவேக
இரட்டை
சதம்
இந்திய வீரர்
புதிய சாதனை
அதிவேக
இரட்டை
சதம்
இந்திய வீரர்
புதிய சாதனை
வங்கதேசத்திற்கு
எதிரான 3வது
ஒருநாள்
போட்டியில்
அதிரடி காட்டிய
இஷான்
வங்கதேசத்திற்கு
எதிரான 3வது
ஒருநாள்
போட்டியில்
அதிரடி காட்டிய
இஷான்
23 பவுண்டரிகள், 10 சிக்ஸர் என ரன் மழை பொழிந்து இரட்டை சதம் கடந்து சாதனை
23 பவுண்டரிகள்,
10 சிக்ஸர்
என ரன் மழை
பொழிந்து
இரட்டை சதம்
கடந்து சாதனை
126 பந்துகளில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்து அபாரம்
126 பந்துகளில்
அதிவேகமாக
இரட்டை சதம்
அடித்து அபாரம்
85 பந்துகளில் சதம் அடித்தார் இஷான்
85 பந்துகளில்
சதம் அடித்தார்
இஷான்
அடுத்து எதிர்கொண்ட 41 பந்துகளில் 200 ரன்னை தொட்டார்
அடுத்து
எதிர்கொண்ட
41 பந்துகளில்
200 ரன்னை
தொட்டார்
131 பந்துகளில் 210 ரன்கள் குவித்து அசத்தல்
131 பந்துகளில்
210 ரன்கள்
குவித்து
அசத்தல்
அதிவேக இரட்டை சதம் அடித்த மே.இ. வீரர் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தார் இஷான்
அதிவேக
இரட்டை சதம்
அடித்த
மே.இ. வீரர்
கிறிஸ் கெயிலின்
சாதனையை
முறியடித்தார்
இஷான்
ஜிம்பாப்வேக்கு எதிராக 138 பந்துகளில் கிறிஸ் கெயில் இரட்டை சதம் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது
ஜிம்பாப்வேக்கு
எதிராக
138 பந்துகளில்
கிறிஸ் கெயில்
இரட்டை சதம்
அடித்ததே
இதுவரை
சாதனையாக
இருந்தது
ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த 7வது இந்திய வீரர் இஷான்
ஒருநாள்
போட்டியில்
இரட்டை சதம்
அடித்த
7வது இந்திய
வீரர்
இஷான்
சச்சின், ஷேவாக், ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் இரட்டை சதம் அடித்துள்ளனர்
சச்சின்,
ஷேவாக்,
ரோகித் சர்மா
உள்ளிட்ட
வீரர்கள்
இரட்டை சதம்
அடித்துள்ளனர்
மேலும் செய்திகளுக்கு
மேலும்
செய்திகளுக்கு
இணைந்திருங்கள் நியூஸ் 7 தமிழுடன்
இணைந்திருங்கள்
நியூஸ் 7
தமிழுடன்