கிரகணத்தை எப்படி பார்ப்பது? 

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் நிகழ்வு தான்  சூரிய கிரகணம் 

அப்போது சூரியனை, சந்திரன் மறைத்துக் கொண்டிருக்கும் 

அரிய நிகழ்வான சூரிய கிரகணத்தை   வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது 

சூரியனின் ஒளியால் நம் கண்கள் நிரந்தரமாகக்  கூட பாதிக்கப்படலாம் 

நியூஸ் 7 தமிழுக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள்  பேட்டி  

சூரிய கிரகணத்தை காண்பதற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ள சூரியகதிர் கண்ணாடிகளைப் பயன்படுத்தி பார்க்கலாம்  

சூரியகதிர் கண்ணாடி, சூரிய ஒளியின் அளவை மட்டுமின்றி, புற ஊதாக் கதிர்களையும் வடிகட்டி பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது

தரமான முறையில் தயாரிக்கப்பட்ட  சூரிய கண்ணாடிகளைக் கொண்டு எளிய முறையில் சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம்  

வெறும் கண்ணால் ஒருபோதும் சூரிய கிரகணத்தைப் பார்க்கக் கூடாது - விஞ்ஞானிகள் எச்சரிக்கை   

மேலும் விவரமாக அறிந்துகொள்ள படியுங்கள் -  https://bit.ly/3zaEb8i