மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வழிகாட்டி
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வழிகாட்டி
மின் கட்டண
அட்டை மற்றும்
ஆதார் அட்டையை தயாராக
வைத்திருக்க
வேண்டும்
மின் கட்டண
அட்டை மற்றும்
ஆதார் அட்டையை தயாராக
வைத்திருக்க
வேண்டும்
ஆதார் அட்டையை ஸ்கேன் செய்து
(300kb) பதிவேற்றம் செய்ய
வைத்திருக்க
வேண்டும்
ஆதார் அட்டையை ஸ்கேன் செய்து
(300kb) பதிவேற்றம் செய்ய
வைத்திருக்க
வேண்டும்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் www.tangedco.gov.in (அ) https://adhar.tnebltd.org/ adharupload/ என்ற பக்கத்திலோ இணைக்கலாம்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் www.tangedco.gov.in (அ) https://adhar.tnebltd.org/ adharupload/ என்ற பக்கத்திலோ இணைக்கலாம்
மின்
இணைப்பு எண்,
செல்போன்
எண்களை
ஒவ்வொன்றாக
பதிவிட
வேண்டும்
மின்
இணைப்பு எண்,
செல்போன்
எண்களை
ஒவ்வொன்றாக
பதிவிட
வேண்டும்
செல்போன்
எண்ணுக்கு வரும் ஓடிபி(OTP)
எண்ணைப்
பதிவிட
வேண்டும்
செல்போன்
எண்ணுக்கு வரும் ஓடிபி(OTP)
எண்ணைப்
பதிவிட
வேண்டும்
மின் இணைப்பு உரிமையாளரின் பெயர், விவரங்களைப்
பதிவிட
வேண்டும்
மின் இணைப்பு உரிமையாளரின் பெயர், விவரங்களைப்
பதிவிட
வேண்டும்
தயாராக
வைத்திருக்கும்
300kb அளவுள்ள புகைப்படத்தைப் பதிவேற்ற
வேண்டும்
தயாராக
வைத்திருக்கும்
300kb அளவுள்ள புகைப்படத்தைப் பதிவேற்ற
வேண்டும்
கொடுக்கப்பட்ட தகவல்கள் உண்மையானவை
தான் என
சான்றளித்து
சப்மிட் செய்ய
வேண்டும்
கொடுக்கப்பட்ட தகவல்கள் உண்மையானவை
தான் என
சான்றளித்து
சப்மிட் செய்ய
வேண்டும்
வாடகைக்கு குடியிருப்போர் ஆதார் எண்ணுடனும் மின் கட்டண இணைப்பை சேர்க்கலாம்
வாடகைக்கு குடியிருப்போர் ஆதார் எண்ணுடனும் மின் கட்டண இணைப்பை சேர்க்கலாம்
வாடகைதாரர்
குறித்து
குறுஞ்செய்தி
மூலம் உறுதி
செய்யப்படும்
வாடகைதாரர்
குறித்து
குறுஞ்செய்தி
மூலம் உறுதி
செய்யப்படும்
இந்த நடைமுறைகளைப் பின்பற்றி ஆதாரையும், மின் கட்டண அட்டையையும் இணைக்கலாம்
இந்த நடைமுறைகளைப் பின்பற்றி ஆதாரையும், மின் கட்டண அட்டையையும் இணைக்கலாம்
மேலும்
செய்திகளுக்கு
மேலும்
செய்திகளுக்கு
நியூஸ் 7 தமிழ்
பாருங்கள்,
நியூஸ் 7 தமிழ் இணையத்தில்
படியுங்கள்
நியூஸ் 7 தமிழ்
பாருங்கள்
,
நியூஸ் 7 தமிழ் இணையத்தில்
படியுங்கள்