வந்தான்  சோழன்!

வந்தான்  சோழன்!

பிரம்மாண்ட பொருட்செலவில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது ‘பொன்னியின் செல்வன்’

தமிழ் சினிமாவின் கனவுப் படமான ’பொன்னியின் செல்வன்’  மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ளது

விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், ஜெயம் ரவி உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர் பட்டாளம் களம்கண்டுள்ளது

நடிகர் கார்த்தி வந்தியத்தேவனாக, விக்ரம் ஆதித்த கரிகாலனாக, திரிஷா குந்தவையாக, ஜெயம் ரவி ராஜராஜ சோழனாக  நடித்துள்ளனர்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் 'பொன்னியின் செல்வன்' சரித்திர படத்திற்கு  இசை அமைத்துள்ளார்

டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2 வாரத்திற்கு விற்று புதிய சாதனை

புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வனை எப்படி படம் ஆக்கி இருக்கிறார் மணிரத்னம் என பெரும் எதிர்பார்ப்பு

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கு உலகெங்கும் பெரும் வரவேற்பு - ரசிகர்கள் கொண்டாட்டம்