மகளுக்காக  நண்டை  உயிரோடு  தின்று 'பழிதீர்த்த' தந்தை  

சீனாவின் கடற்கரை  நகரைச் சேர்ந்த லூ,  செல்ல மகளுடன்  சிறிய கால்வாயை  கடந்து சென்றார்   

கால்வாயில் இருந்த  நண்டு ஒன்று,  அவரது மகளைக் கடித்துவிட்டது   

ஆத்திரம் அடைந்த  தந்தை லூ,  அந்த நண்டை  பழிவாங்க முடிவு  செய்தார்  

அந்த நண்டை  அப்படியே பிடித்து,  உயிரோடு மென்று  தின்று பழிதீர்த்தார்

 2 மாதங்களுக்கு பிறகு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட லூ, மருத்துவமனையில் அனுமதி 

 உடல்நலக்  குறைவுக்கு  காரணம் தெரியாமல்  மருத்துவர்கள்  தவிப்பு  

 மகளுக்காக நண்டை பழிவாங்க அதனை  உயிரோடு தின்றதை  டாக்டர்களிடம்  கூறினார் லூவின்  மனைவி  

மருத்துவ  பரிசோதனையில்  நண்டில் இருந்த ஒட்டுண்ணியால்  லூவுக்கு பாதிப்பு  ஏற்பட்டது  கண்டுபிடிப்பு   

மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை  பெற்று  வருகிறார்  லூ   

தந்தை - மகள் பாசம்  தற்போது  உலகெங்கும்  பேசுபொருள்