ஈரோடு
கிழக்கு
தொகுதி
வென்றதும்
வீழ்ந்ததும்
ஈரோடு
கிழக்கு
தொகுதி
வென்றதும்
வீழ்ந்ததும்
ஈரோடு கிழக்கு
தொகுதியில் 3 முறை சட்டமன்ற தேர்தல் நடந்துள்ளது

2011ல் திமுக - தேமுதிக இடையே நேரடி போட்டி நிலவியது

அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி
அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்
சந்திரகுமார் வெற்றி
திமுக சார்பில் களம் கண்ட முன்னாள் அமைச்சர் முத்துசாமி தோல்வி

2016ல் அதிமுக - திமுக இடையே நேரடி போட்டி நிலவியது

அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு வெற்றி பெற்றார்

திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சந்திரகுமார் 2வது இடத்தைப் பிடித்தார்

தேமுதிக 3வது இடத்தைப் பிடித்தது
தேமுதிக 3வது இடத்தைப் பிடித்தது
2021 தேர்தலில் தமாகா(அதிமுக) மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி

திமுக கூட்டணியில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா (காங்) வெற்றி

யுவராஜா (தமாகா) 2வது இடம்
பிடித்தார்
யுவராஜா (தமாகா) 2வது இடம்
பிடித்தார்
திருமகன் ஈவெரா திடீர் மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

அடுத்த மாதம் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல்

வேட்புமனு தாக்கல் வரும் 31ஆம் தேதி தொடங்க உள்ளது

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவும் என எதிர்பார்ப்பு

இடைத்தேர்தல் முடிவு திமுக அரசுக்கு மதிப்பீடாகவும், அதிமுகவுக்கு பலப் பரீட்சையாகவும் பார்க்கப்படும்

இடைத்தேர்தல் முடிவுகள் மார்ச் 2ஆம் தேதி எண்ணப்பட உள்ளன

மேலும் செய்திகளை நியூஸ் 7 தமிழ் இணையப் பக்கத்தில் படித்திடுங்கள்
மேலும் செய்திகளை
நியூஸ் 7 தமிழ்
இணையப் பக்கத்தில் படித்திடுங்கள்