விழிப்புணர்வு தரும்

துர்கா பூஜை  பந்தல்கள்

துர்கா பூஜை  பந்தல்கள்

கொல்கத்தாவில் துர்கா பூஜையை முன்னிட்டு சமூக கருத்துகளை மையமாக கொண்டு அமைக்கப்பட்ட விழிப்புணர்வு பந்தல்கள் சிலவற்றை காண்போம்

பெண் குழந்தை கடத்தல் மற்றும் அவர்கள் மீதான வன்முறை குறித்த விழிப்புணர்வு பந்தல்

மனிதர்களின் தலையீட்டால் இயற்கை மற்றும் மலைகளுக்கு ஏற்படும் பேரழிவுகளை சித்தரிக்கும் பந்தல்

மாதவிடாய் சுகாதாரத்தை விவரிக்கும் விழிப்புணர்வு பந்தல்

டிஜிட்டல் உலகையும், அதன் விளைவுகளையும் விவரிக்கும் பந்தல்

குழந்தைகளை கவர்வதற்காக அமைக்கப்பட்ட டிஸ்னிலேண்ட் பந்தல்

இஸ்ரோ விஞ்ஞானிகளை பெருமைப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட சந்திரயான்-3 பந்தல்

உணவுப் பிரியர்களுக்காக அமைக்கப்பட்ட பானிபூரி பந்தல்

தேங்காய் நார், பசுவின் சாணம் முதலிய இயற்கை பொருள்களால் உருவாக்கப்பட்டுள்ள பந்தல்

மேலும் செய்திகளை நியூஸ்7 தமிழ் இணைய பக்கத்தில் படித்திடுங்கள் ..!