துபாயில் 2 நாட்களாக பெய்த கனமழை, வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது
குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் எல்லையில் அமைந்துள்ள அல் ஐனில் 24 மணி நேரத்திற்குள்
254 மிமீ மழை
வணிக வளாகம் மட்டுமின்றி, மெட்ரோ ரயில் நிலைய வளாகமும் முழங்கால் அளவு தண்ணீரால் நிரம்பியது.
துபாயில் மழை பெய்து வருவதால், பல பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
திடீர் மழைக்கு மேக விதைப்பும் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து
2002 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில்
மேக விதைப்பு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேக விதைப்பு என்பது செயற்கை மழையை உருவாக்கும் முறை
சாலைகளில் செல்லும் வாகனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை நீரில் மூழ்கின
துபாய் விமான நிலையத்திற்கு பயணிகள் வர வேண்டாம் என எச்சரிக்கை
உலகின் 2-வது பெரிய விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து