மழை காலத்தில் செய்ய வேண்டியவை
குடிநீரைக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்
01
காய்கறி, பயிர் வகைகளை உணவில் சேர்த்து கொள்வது நல்லது
02
சமைத்த சூடான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்
03
சூப், ரசம், டீ, காபி போன்றவை மூலம் உடல் வெப்பநிலை சீராக இருக்கும்
04
மருந்து பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்
05
மின்விளக்குகளை கையாள்வதில் கூடுதல் கவனம் வேண்டும்
06
வீட்டைச் சுற்றிலும் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
07
வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்ல வேண்டும்
08
https://news7tamil.live/
Watch next