இந்தியாவில் பாம்புகள் அதிக உள்ள மாநிலம் எது தெரியுமா?
இந்தியாவில் பாம்பு இனங்களைக் அதிகம்
கொண்ட மாநிலம் கேரளா
கேரளாவில் சுமார் 350 வகை பாம்பு இனங்கள் உள்ளன
கேரளாவில் பாம்புகள் அதிகம் இருக்க வெப்பமண்டல காலநிலை மற்றும் அதிக மழைப்பொழிவு போன்றவை காரணம்
அடர்த்தியான தாவரங்கள் ஈரப்பதாமன சூழலை உருவாக்கி, பாம்புகளுக்கு சிறந்த வாழ்விடங்களாக உருவாகியுள்ளன
கேரளாவில் நாகப்பாம்பு, சாரை உள்ளிட்ட பல இனங்கள் உள்ளன
அடிக்கடி பாம்புகள் கடித்தாலும், விழிப்புணர்வு மற்றும் மருத்துவ வசதிகள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன