கிரீன்லாந்து என்ற பெயரை கேட்டாலே இந்த இடம் பசுமை நிறைந்ததாக இருக்கும் என்று நினைப்போம். ஆனால், அது உண்மை அல்ல!
உலகின் மிகப்பெரிய தீவு என்றால் அது கிரீன்லாந்து தான். இந்த இடம் முழுவதும் பனிப்பாறைகள் சுற்றிலும் காணப்படும்
கத்தார் முன்பு பாலைவனமாக இருந்தது. தற்போது அங்கு உயரமான கட்டிடங்களும், சுற்றிலும் மணல் மட்டுமே உள்ளன
எண்ணெய் இருப்பு மற்றும் முத்து உற்பத்தி காரணமாக, இந்த நாடு உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது
இந்த நாட்டில் 98% பனிக்கட்டியால் சூழப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிகவும் குளிரான இடமாகக் கருதப்படுகிறது
கோடை காலத்தில் கூட இங்கு சராசரியாக வெப்பநிலை -20 டிகிரியாக இருக்கும் என்பதால், எந்த தாவரமும் வளருவது சாத்தியமில்லை