மழை
காலத்தில் செய்யக் கூடாதவை
மழை
காலத்தில் செய்யக் கூடாதவை
1
மின்மாற்றிகள், மின் கம்பிகள் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்

2
மின் விபத்து குறித்து மின்வாரியத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்

3
இடி, மின்னலின் போது கணினி, செல்போன் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்

4
வீட்டுச் சுவரில் தண்ணீர் கசிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

5
பச்சை மரங்களுக்கு அடியில்
நிற்பதை தவிர்த்திடுக
பச்சை மரங்களுக்கு அடியில்
நிற்பதை தவிர்த்திடுக
6
தயிர், வெண்ணெய், பழச்சாறுகளை தவிர்க்க வேண்டும்

7
கொதிக்க வைத்து, ஆற வைத்த குடிநீரையே பருக வேண்டும்

8
வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை
வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை
மேலும்
செய்திகளுக்கு
நியூஸ் 7 தமிழ்
இணைய பக்கத்தை பாருங்கள்
website : https://news7tamil.live/