சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல்

சென்னை ஐஐடி - முதல் இடம்

விஐடி - 17வது இடம்

அண்ணா பல்கலைக்கழகம் - 18வது இடம்

சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் 

அம்ரிதா விஷ்வா வித்யாதீபம், கோவை - 7வது இடம் 

விஐடி - 8வது இடம்

சவீதா மருத்துவ பல்கலைக்கழகம்- 13வது இடம்

சிறந்த கலை அறிவியல் கல்லூரிகள் பட்டியல்

மாநிலக் கல்லூரி - 3வது இடம்

PSGRK பெண்கள் கல்லூரி - 4வது இடம் 

லயோலா கல்லூரி - 7வது இடம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நியூஸ்7 தமிழ் இணையதளத்தை படிக்கவும்  www.news7tamil.live