ஹிந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது

பாலிவுட்டில் 1960, 1970களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஆஷா பரேக்

இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 90க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்

குஜராத்தை சேர்ந்த  இவர் திருமணம் செய்து  கொள்ளவில்லை

1952 முதல் 1999 வரை புகழ்பெற்ற நடிகையாகத் திகழ்ந்தார் 

1992-இல் ஆஷா பரேக்குக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது