புயல் கூண்டு எச்சரிக்கையும் விளக்கமும்

1ம் எண் கூண்டு புயல் உருவாகக்கூடிய வானிலை பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது

1

2ம் எண் கூண்டு புயல் உருவாகியுள்ளது

2

3ம் எண் கூண்டு திடீர் காற்றோடு பெய்யும் மழையால் துறைமுகம் பாதிக்கப்படக் கூடும்

3

4ம் எண் கூண்டு துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என எச்சரிக்கை

4

5ம் எண் கூண்டு துறைமுகத்தின்  இடது பக்கமாக புயல்  கரையை கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்

5

6ம் எண் கூண்டு  துறைமுகத்தின் வலது  பக்கமாக புயல் கரையை கடப்பதால் துறைமுகம் கடுமையான  வானிலைக்கு உட்படும்

6

7ம் எண் கூண்டு துறைமுகம் வழியாகவோ/ அருகிலோ புயல் கரையை  கடக்கலாம்

7

8ம் எண்  புயலானது தீவிர புயலாகவோ (அ)  அதி தீவிர  புயலாகவோ உருவெடுக்கும், இடதுபுறமாக  கரையை கடக்கும்

8

9ம் எண்   துறைமுகத்தின்  வலது பக்கமாக  புயல் கரையை கடப்பதால்  துறைமுகம் கடும் வானிலைக்கு  உட்படும்

9

10ம் எண் கூண்டு துறைமுகம் (அ) அதன் அருகே கடந்துசெல்லும்  புயலால், பெரிய  அபாயம்  ஏற்பட்டுள்ளது

10

11ம் எண் கூண்டு  வானிலை  எச்சரிக்கை  மையத்துடனான  தகவல் தொடர்பு  முற்றிலும்  முறிந்து விட்டது  என பொருள்

11

புயலின்  தீவிரத்திற்கு  ஏற்ப  துறைமுகங்களில்  கூண்டு  ஏற்றப்படும் 

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியை பாருங்கள்/  இணையப்  பக்கத்தில்  படியுங்கள்

மேலும்  செய்திகளுக்கு