காங் - திமுக கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த முக்கிய திட்டங்கள்...
சென்னை மெட்ரோ ரயில்
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து
தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனம்
சேது சமுத்திரத்திட்டம்
ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை ஆராய்ச்சி மையம்
தாம்பரம் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்
சேலம் புதிய ரயில்வே கோட்டம்
சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்
சென்னைக்கு அருகில் கடல்சார் தேசிய பல்கலைக்கழகம்
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்
கரூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் ரூ.400 கோடியில் உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா