தமிழ்நாடு அரசு  Vs  ஆளுநர்

ஜனவரி 04, 2023 

தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

ஜனவரி 09, 2023

ஆளுநர் உரை விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம்

ஜனவரி 09, 2023

கூட்டம் முடியும் முன்பே ஆளுநர் ஆர்.என்.ரவி அவசர அவசரமாக வெளியேறினார்.

ஜனவரி 18, 2023

”வரலாற்று பண்பாட்டுச் சூழலில் குறிப்பிட்டேன்”

தமிழகம், தமிழ்நாடு சர்ச்சை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

 ஏப்ரல் 6, 2023

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து ஆளுநர் கருத்து

ஏப்ரல் 6, 2023

ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டமன்ற நடைமுறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஏப்ரல் 10, 2023

ஆளுநரின் கருத்து தொடர்பாக ஆளுநருக்கு எதிராக தனித் தீர்மானம் நிறைவேற்றம் 

3 மாதங்களில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளை  நியூஸ்7 தமிழ்  இணையப் பக்கத்தில் படியுங்கள்