Apple, Google, Microsoft நிறுவனங்களுக்கு சென்ற முதலமைச்சர் #MKStalin!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்

முதல் நாளான நேற்று சான் பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

2வது நாளான இன்று Apple, Google, Microsoft நிறுவனங்களுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேலும்  செய்திகளை  நியூஸ் 7 தமிழ்  இணையப்  பக்கத்தில்  காணலாம்

www.news7tamil.live