அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார்

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பூங்கொத்து கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றார் 

சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் இந்திய துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தார்

சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் இந்திய துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  அமெரிக்கவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  அமெரிக்கவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு 

அமெரிக்க வாழ் தமிழர்கள் பரதநாட்டியம் உள்ளிட்ட நடனம் ஆடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  வரவேற்றனர்