சிகாகோவில்  வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து  முதலமைச்சர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்

முதலமைச்சர் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்

தமிழ் மண்ணில் இருப்பது போலவே உணர்கிறேன் -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வரவேற்பு பாடல் பாடிய குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேலும்  செய்திகளை  நியூஸ் 7 தமிழ்  இணையப்  பக்கத்தில்  காணலாம்

www.news7tamil.live